இலவச ஐ-போன் வேண்டுமா?

. Monday 21 February 2011
4 comments


பதிவுலக வரலாற்றில் முதன்முறையாக இந்த சலுகை. இந்த சலுகை குறிப்பிட நாட்களுக்கு மட்டும்தான். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். உங்களை மகிழ்விப்பதில் மிகவும் பேறு அடைகிறோம் தாமதிக்காமல் சீக்கிரம் முந்துங்கள். உடனே இந்த கேள்விகளுக்கு பதிலைச் சொல்லிவிட்டு பரிசை அள்ளிக்கொண்டு போங்கள்
என்று, என்னமோ லேப்டாப் தீர்ந்து போனமாதிரியும் ஐ-ஃபோன் ரெண்டு நமக்காக காத்திருக்கிற மாதிரியும் கண்ணுல காட்டுவாங்க; அதை செலக்ட் பண்ணி போனா பிறந்த ஜாதகம் விடாத குறையா எல்லா டீடைலையும் டீடைலா கேட்டு வாங்கிவிட்டு, கொஞ்சம் பணம் போட சொல்லி கெஞ்சுவாங்க; அந்த நேரம் பார்த்து வீட்டுல கரண்டு போகாது, அதை நம்பி பணத்தை ஆன்லையனில் மாற்றிவிட்டதற்கு பிறகு முகத்தில் ஈ ஆடும்.

4 comments:

Follow by Email


Share/Save/Bookmark
Share