இந்திய அரசு இணையதளத்தில் சீனா ஆக்கிரமிப்பா?

. Monday 20 September 2010
14 comments

இந்தியாவின் உயரியப் பதவிகளுக்கு தேர்வு நடத்தும் UPSC இணைய தளத்தில் சீன இணைய தளங்களுக்கு மறைமுகமாக இணைப்புக் கொடுக்கப்பட்டுள்ளது.

செப் 18 2010 இரவு http://upsc.gov.in இணையதளத்தில் உலவிக் கொண்டிருக்கையில் அதன் தளக் கட்டுமானம் பழைய வடிவத்தில் இருப்பதால் தற்செயலாக அதன் மூல நிரலிகளை[source code] எடுத்துப் பார்த்தேன். அதில் சற்றும் எதிர்பாராதவிதமாக சீன இணைய தளங்களுக்கு இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை சாரதாரணக் கண்களுக்குப் புலப்படாதவாறு நிரலியாக்கம் செய்யப்பட்டுள்ளது. 36 முறை அந்நிய இணையத்திற்கு இணைப்புக் கொடுக்கப்பட்டிருந்தது, மீண்டும் இன்றும்[sep 20] அந்த நிரலிகள் அங்கேயே உள்ளது.

14 comments:

புதிய மறுமொழித் திரட்டி -சோதனை ஆரம்பம்

. Wednesday 15 September 2010
6 comments

என்னதான் தமிழ் பதிவரானாலும் ஆதியில் அவரும் ஒரு வாசகரே அதற்கேற்றார் போல பதிவுகளும், மறுமொழிகளும் பெருகுகிறது. பதிவுகள் தவிர்த்து வலைப் பூக்களில் உரையாடப்படும் மறுமொழிகள் பதிவுகள் திரட்டப் படும்மளவு சேகரிக்கமுடிவதில்லை காரணம் நமது மறுமொழி பல தளங்களில் இருப்பதால் அவற்றை மட்டும் எடுப்பதென்பது சிக்கலான ஒன்று. கவனிக்க, தனி ஒருவர் பல தளங்களில் இடும் மறுமொழியை மட்டும் திரட்ட முடிவதில்லை.

6 comments:

டாட் டிப்ஸ் (ஆவணி 24)

. Wednesday 8 September 2010
0 comments

ஒரு க்ளிக் அரிசித் திட்டம்-ஒன்றாகப் பொட்டித்தட்டலாம்-படங்கள் விரும்பும் பேஸ்புக் பயனாரா?-லேட்டெஸ்ட் கூகிள் துளிகள்

0 comments:

பிளாக்கர் தமிழ் மறுமொழிப்பெட்டி அறிமுகம்

. Saturday 4 September 2010
28 comments

இனி தனியாக தமிழில் தட்டச்சு செய்து காப்பி அடிக்கதேவையில்லை என்று இதைப் பயன்படுத்திய ஒருவர் சொல்லிச்சென்றார்.

28 comments:

Follow by Email


Share/Save/Bookmark
Share