தமிழ் வாசகர் வட்டம் பற்றித் தெரியாத காலத்தில் முதல் முதலாக பதிவு இட்டு வருங்காலத்தில் மக்கள் பாடிப்பார்கள் என்று எண்ணிக்கொண்டு வெறும் ஒன்றிரண்டு புதிய ஹிட்களை எண்ணிப் பெருமைப்பட்ட காலமுண்டு. மெல்ல மெல்ல திரட்டிகளின் வாசமும் அதில் வாசகரின் நேசமும் வலைப்பக்கங்களில் வீசத் தொடங்கிய நாள் முதல் எல்லையில்லா ஆனந்தமும் கொண்டதுண்டு. சில சமயம் எல்லாத் திரட்டிகளையும் தேடித் தேடி இணைத்ததுண்டு ஆனால் ஓட்டுப் பட்டைகளைப் பக்கத்தில் இணைப்பதால் அழகு குறையுமோ என தவிர்த்ததுண்டு.
தமிழ்த்திரட்டிகளுக்கு ஜன்னல் ஓட்டுப்பட்டை அறிமுகம்.
Posted by
நீச்சல்காரன்
.
Monday 30 August 2010
11
comments
தமிழுக்குப் புதிய அகராதி கட்ஜெட்
Posted by
நீச்சல்காரன்
.
Wednesday 25 August 2010
9
comments
மடிப்பு கசங்கிய வயதான தாள்களின் மேல் கேள்விப் பசிக்கு தேடிய காலம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இளைமையான வலைப் பக்கங்களின் மேயத்தொடங்கி விட்டோம்.
புத்தகங்களுக்கு நிகராக வலைப் பக்கங்களில் அகராதிகளும் அகரமுதலிகளும் படையெடுக்கத் தொடங்கி விட்டன. கணிசமான இணையப் பயனாளர்களும் அதனைப் பயன்படுத்தி வருகின்ற வேளையில் முக்கிய அகராதிகளை ஒருங்குப் படுத்தும் ஒரு சிறு முயற்சியாக இந்த கஜெட்டை உருவாக்கியுள்ளேன்.
தமிழிஷின் புதுமுகம்
Posted by
நீச்சல்காரன்
.
Monday 2 August 2010
8
comments
இதெற்கெல்லாம் ஒரு பதிவா? என்று தோன்றியது. பிறகு, இதன் சுவாரசியத்திற்காகவாவது பதியலாம் என்று ஒரு பதிவு.
இன்ட்லி[தமிழிஷ்] பயன்பாடுகள் பற்றி அறிந்து கொள்ள இந்த இடுகைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.




11 comments:
Post a Comment