இன்று தமிழ்ச் சொற்களுக்கும் மற்றும் பிற மொழி சொற்களுக்கும் இணையான தமிழ்ச் சொற்கள் அறிய இணைய ஊடகங்களால சாத்தியப்படும் வசதிகளைப் பார்ப்போம்.
ஒரு மொழிக்கு அகராதி என்பது இன்றியமையாதவொன்று அவ்வகையில் பரந்த தமிழுக்கு இணையவுலகில் அகராதிகளுக்குப் பஞ்சமில்லை எனலாம். ஆனால் நம் மக்கள் அனைவரிடத்திலும் அது போய்ச் சேர்ந்துள்ளதா? என்கிற கேள்விகள் செயலிழந்து போக இந்தப்பதிவைப் பதிவு செய்கிறேன். தெரிந்தவர்களுக்கெல்லாம் தெரியப்படுத்துங்கள்.








26 comments:
Post a Comment