வேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-II

. Thursday 22 April 2010
0 comments

வேகமாக உங்கள் தளங்கள் திறக்க பயன்படும் சில குறிப்புக்களை கடந்த இடுகையில் பகிர்ந்ததைத் தொடர்ந்து (கொஞ்சம் HTML பரிச்சியம் உள்ளவர்களுக்கு) சில யோசனைகளை இங்கு பார்க்கலாம் 

சில சமயங்களில் சில தளம் திறக்க அதிக நேரம் எடுக்கும் அல்லது திறக்க மறுக்கும் அத்தகைய சமயங்களில் பிரச்சனை எங்கே இருக்கிறது என எளிதாகக் கண்டு அந்த பிரச்னையை நீக்கமுடிய்ம்
இந்த மாதிரியாக பிரச்சனைக்குரிய காரணிகள்: 

0 comments:

வேகமான தளங்களுக்கு விவேகமான வழிகள்-I

. Monday 19 April 2010
13 comments

வேகம் என்றுமே விரும்பப்படுவது. அதுவும் விரும்பிப் படிக்கும் இணைய தளங்கள் வேகமாக இல்லாவிட்டால் அந்த விருப்பமே விரக்தியைத் தருவது உறுதி. வேகமாக நமது இணையப் பக்கங்கள் திறக்க விவேகமான யோசனைகளை இந்த இடுகையில் பார்க்கலாம்.
  1. முதலில் அதிகமாக நேரத்தை குடிக்கும் இலவச அழகூட்டும் நிரலிகளை தவிர்ப்பது நலம். உதாரணமாக உங்கள் பக்கத்தை கண்காணிக்க பயன்படுத்தும் டிராக்கர் வகை நிரலிகளும், தரவரிசைப் போடும் நிரலிகளும், பொழுதுபோக்கு விட்கேட்களும்  எனலாம். இவற்றில் முக்கியமான சில வற்றைமட்டும் வைத்துக்கொண்டு மீதியை தூக்கிவிடுவது நல்லது.

13 comments:

சித்திரை முதல் BUZZஷையும் ஒட்டலாம்

. Tuesday 13 April 2010
4 comments



இணைய வளையத்தில் கூகிளின் பஷ்ஷும் ஒரு பகிர்ந்துக்கொள்ளக் கூடிய  தளமாக மாறியிருப்பது அதன் மேல் கொண்டுள்ள ஆர்வத்தைக்காட்டுகிறது. https://mail.google.com/mail/#settings/buzz  ஒரு கட்டுப்பாட்டை மேன்படுத்தியதிலிருந்து பஷ்ஷின் பாதுகாப்பு வளையம் அதிகரிக்கத் தொடங்கியது. வளர்ச்சியின் அடுத்தக்கட்டமாக இணையதளங்களுக்கும், வலைப்பூக்களுக்கும் தனது பகிர்வுப் பட்டையை (சித்திரை இன்று பிறக்கிறதால்)நேற்றிலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை நமது வலைப்பூவிலும் இணைத்து ஒட்டிக்கொள்ளலாம். 

4 comments:

பதிவர்களுக்காக ஒரு கன்னி முயற்சி

. Saturday 3 April 2010
21 comments

வணக்கம்,

ஒரு கன்னி முயற்சியாக தமிழ் திரட்டிகளை ஒருங்கிணைக்க இந்த தளம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ் பதிவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் , அனைத்து வித பதிவுகளை ஒரே மையப்படுத்தவும் இந்த தளம் உதவக்கூடும். உங்களுக்கும் பயன் படும் என்ற ஒரு ஆசையில்ஆரம்பக்கட்டத்தில் நான் மட்டும் பயன்படுத்த தயாரித்த நிரலியை கொஞ்சம் மாறுதலுக்குட்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளேன். நீங்களும் பயன் படுத்திப் பாருங்கள். உங்கள் நிறைகுறைகளையும் ஆலோசனைகளையும் எதிர்பாத்துக்காத்திருக்கிறேன்.

21 comments:

Follow by Email


Share/Save/Bookmark
Share