வணக்கம், ஒரு கன்னி முயற்சியாக தமிழ் திரட்டிகளை ஒருங்கிணைக்க இந்த தளம் நிறுவப்பட்டுள்ளது. தமிழ் பதிவர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும் , அனைத்து வித பதிவுகளை ஒரே மையப்படுத்தவும் இந்த தளம் உதவக்கூடும். உங்களுக்கும் பயன் படும் என்ற ஒரு ஆசையில்ஆரம்பக்கட்டத்தில் நான் மட்டும் பயன்படுத்த தயாரித்த நிரலியை கொஞ்சம் மாறுதலுக்குட்படுத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளேன். நீங்களும் பயன் படுத்திப் பாருங்கள். உங்கள் நிறைகுறைகளையும் ஆலோசனைகளையும் எதிர்பாத்துக்காத்திருக்கிறேன். அலெக்ஸ தரவரிசைப்படி முக்கியதிரட்டிகள் தரவரிசைப் படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய திரட்டிகளை உங்கள் விருப்பத்திற்கிணங்க இணைக்கப்படலாம்,விரிவுபடுத்தப்படலாம். தமிழ் திரட்டிகளின் சங்கமப் புள்ளி http://tamilpoint.blogspot.com/p/aggregators.html புதியவர்களுக்காக ஒரு தகவல். தமிழ் புள்ளி தளத்தின் மேலே உள்ள படக்குறிகளை சொடுக்கினாலே குறிப்பிட்டத் தளம் தமிழ் புள்ளிக்குள் வந்துவிடும். நீங்க விரும்பும் வசதிகளையும் சொல்லுங்கள் சாத்தியப்படுமளவுக்கு சாதிக்கலாம். பிற்சேர்க்கை Oct:1 udanz.com, eegarai.com/net, www.haaram.com, www.thenkoodu.in, tamil.makkal.in, iniyatamil.striveblue.com/bookmarks, tamilulagam.0fees.net, neechalchoice.blogspot.com ஆகிய புதிய திரட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளது இவண், நீச்சல்காரன் |
எல்லா வலை திரட்டிகளும் ஒரே இடத்தில்



















21 comments:
Post a Comment